ம.நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம்..

March 20, 2018 admin 0

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் இன்று அதிகாலை மருத்துவமனையில் மறைந்தார். அவரது உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மனைவி சசிகலா பெங்கயுரிலிருந்து நேரடியாக முள்ளிவாய்க்கால் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ம.நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

March 20, 2018 admin 0

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், […]