அரசியல் கட்சி தொடங்கவில்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு..

December 29, 2020 admin 0

அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு ஏமாற்றத்தை தரும்; அதற்க்கு என்னை மன்னியுங்கள் […]

ரஜினிகாந்த் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

March 11, 2020 admin 0

சென்னையில் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த வேளையில், கடந்த 2017-ஆம் […]

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்

September 18, 2019 admin 0

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுவான மொழி இருந்தால்  தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று […]

ரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…

December 21, 2018 admin 0

ரஜினி தொடங்கும் டிவி சேனலுக்கு பதிவு செய்யப்பட்ட பெயர்கள், லோகோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிப்பில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். ஸ்டைல் மன்னனாக 40 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அரசியல் […]

அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

December 3, 2018 admin 0

ரஜினி. மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர். இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை அய்யத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி உள்ளது. ரஜினி தமிழக அரசியல் களத்தில் […]

ரஜினி உடல்நிலை… : செய்தித் தொடர்பாளர் விளக்கம்

November 23, 2018 admin 0

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவல் பொய்யானது என அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே.அகமது விளக்கமளித்துள்ளார். ரூ. 550 கோடி பொருட்செலவில்  ரஜினி நடித்து தயாரிக்கப்பட்ட 2.0 படம் வரும் […]

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் : வதந்திகளை நம்பவேண்டாம் …

November 23, 2018 admin 0

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியான நிலையில், நலமாக உள்ளதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் […]

உடல் நலமில்லை…. வசனங்கள் மறந்து போயின…: 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு

November 3, 2018 admin 0

  சென்னையில் நடைபெற்ற விழாவில் 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். […]