ராஜஸ்தானில் காங்.. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு; ம.பி.யில் பாஜக-காங்., இடையே கடும் போட்டி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..

December 7, 2018 admin 0

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெள்ளியன்று வெளியாகின. ராஜஸ்தானில் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக வெளிவந்துள்ளன. […]