இடைத்தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் காங் முன்னிலை – மேற்குவங்கத்தில் திரிணமூல் காங் முந்துகிறது..

February 1, 2018 admin 0

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மக்களவை தொகுதிகளில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் தேதி தேர்தல் […]