தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க முன்வர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்..

April 8, 2020 admin 0

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.8) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி […]

மக்களை இந்தி ஒருமைப்படுத்தி விடாது : அமித்ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

September 14, 2019 admin 0

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது என்றும் […]

வட இந்தியர்கள் மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: ராமதாஸ் கண்டனம்

December 14, 2018 admin 0

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் வட இந்தியர்கள் மயமாகி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் […]

கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி..

November 11, 2018 admin 0

கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்கிறார் ராமதாஸ். கச்சா எண்ணெய் […]

வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பு : ராமதாஸ் வேதனை..

November 9, 2018 admin 0

சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24,570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர். ‘வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களது […]

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்தப் பணியாளர்களை நீக்குவதா?: ராமதாஸ் கண்டனம்…

October 19, 2018 admin 0

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான, மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று […]

லோக் ஆயுக்தா எங்கே? சட்டம் இயற்றியும் அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா? : ராமதாஸ் கண்டனம்..

August 31, 2018 admin 0

லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் தமிழக அரசு அந்த அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஊழல் சேற்றில் […]

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..

August 27, 2018 admin 0

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு என்ற சமூக நீதியை தீர்மானிக்க பொருளாதார அளவுகோல் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து; தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறது: ராமதாஸ் கண்டனம்..

August 22, 2018 admin 0

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நெருங்கும் நிலையில், தமிழக அரசு ஆழ்ந்து உறங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் […]

62 தடுப்பணைகள் புதிய திட்டமா? : மக்களை ஏமாற்ற வேண்டாம்: ராமதாஸ் விமர்சனம்…

August 20, 2018 admin 0

மழைநீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் 62 தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது புதிய திட்டமல்ல எனவும், மக்களை ஏமாற்ற முயலும் செயல் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். […]