அவர் குறையைச் சொல்லி அழப் போனார் ஓபிஎஸ்: ராமதாஸ்

July 26, 2018 admin 0

கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பாஜக மேலிடத்திடம் சொல்லி அழுவதற்காகவே ஓபிஎஸ் டெல்லி சென்றிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப்பேரவையில் நடைபெற்ற, முன்னாள் எம்பி […]