ரிசர்வ் வங்கியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..

October 29, 2017 admin 0

இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் 623 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் 50 சதவிகித மதிப்பெண்னுடன் வயது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். […]