லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

March 28, 2018 admin 0

லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மார்ட்டின் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.