பழனியில் தைப்பூசத் திருவிழா : விண்ணை முட்டும் ‘அரோகரா’ கோஷம்….

January 31, 2018 admin 0

பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில் முதல் முறையாக காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. […]