வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா?: அருண்ஜேட்லிக்கு ஸ்டாலின் கடிதம்..

December 11, 2017 admin 0

பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள்போன்றவர்களின் உழைப்பினால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவையாகும். […]