வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி : தினகரன்..

November 11, 2017 admin 0

வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதே என கூறிய மற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக டிடிவி. தினகரன் பேட்டியளித்துள்ளார். வருமான வரித்துறை தோதனையை தான் வரவேற்பதாகவும், புதுச்சேரி வீட்டில் பாதாள அறை எதுவும் […]