தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை : வானிலை மையம்

December 17, 2018 admin 0

பெதாய் புயல் இன்று கரையை கடப்பதை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த மூன்று நாட்களுக்குவறண்ட வானிலைநிலவும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் […]