காங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்..

November 28, 2017 admin 0

காங்கிரஸ் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. இவர், சாதி சாயம் பூசப்படாத சிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்பட்டாலும், […]