‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை

திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Recent Posts