டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயர் : டெல்லி மாநகராட்சி முடிவு..

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது…

வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார்…

வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி…

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவே டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், திருச்சி சிவா  உள்ளிட்டோரும்…

வாஜ்பாய் மறைவுக்கு வைகோ இரங்கல்

இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்த பேருதவியை நினைத்துப் பார்க்கிறேன் என்று வாஜ்பாய்க்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய…

தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..

மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக…

65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்

அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். எல்.கே.அத்வானி 65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்.…

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைெறுகிறது. இதற்காக…

Recent Posts