டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயர் : டெல்லி மாநகராட்சி முடிவு..

August 25, 2018 admin 0

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி […]

வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

August 23, 2018 admin 0

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..

August 20, 2018 admin 0

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள […]

வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி…

August 17, 2018 admin 0

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவே டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், திருச்சி சிவா  உள்ளிட்டோரும் சென்றனர்.

வாஜ்பாய் மறைவுக்கு வைகோ இரங்கல்

August 16, 2018 admin 0

இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்த பேருதவியை நினைத்துப் பார்க்கிறேன் என்று வாஜ்பாய்க்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் […]

தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..

August 16, 2018 admin 0

மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். […]

65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்

August 16, 2018 admin 0

அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். எல்.கே.அத்வானி 65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன். காங்கிரஸ் இல்லாத நிலையான கூட்டணி ஆட்சியை […]

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு

August 16, 2018 admin 0

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைெறுகிறது. இதற்காக டில்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் […]