4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

April 29, 2019 admin 0

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு தேமுதிக உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம் : விஜயகாந்த் முடிவு…

March 2, 2019 admin 0

மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என்று அனைத்து கட்சிகளும் தற்போது பிஸியாக உள்ளன. அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதியாகி தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது. எதிரணியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும் […]

சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

February 16, 2019 admin 0

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார். தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக […]

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் வரும் 16ஆம் தேதி நாடு திரும்புவதாக தகவல்..

February 14, 2019 admin 0

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். மேல்சிகிச்சை முடிந்து பூரண […]

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம்

January 7, 2019 admin 0

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய […]

வீடு திரும்பினார் விஜயகாந்த்: உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் எனத் தகவல்

September 2, 2018 admin 0

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் சீரடைந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். வீட்டில் […]

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு..

August 24, 2018 admin 0

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அன்மையில் சென்னை திரும்பினர். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக […]

மருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்..

July 7, 2018 admin 0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய […]

பாஜகவுடன் கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட விஜயகாந்த்…

April 2, 2018 admin 0

தேமுதிக சார்பில் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்ட அனுதியவாங்கி கொடுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஜயகாந்த் பாலம் அமைக்க உதவிய பிரதமர் மோடி,மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் […]

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் 6-இல் ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

April 1, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், தமிழகம் முழுவதும் கொதிப்பலையில் உள்ளனர் […]