ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..

February 11, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலுாரில் நடந்த ஜல்லிகட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது.புதுக்கோட்டை தென்னலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் […]