அப்போலோ சென்றபோது ஜெ., மயக்க நிலையில் இருந்தார் : வித்யாசாகர் ராவ் தகவல்..

November 2, 2018 admin 0

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வார்டுக்கு சென்றதாகவும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, வார்டுக்கே சென்று பார்த்ததாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய […]