உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு..

August 7, 2018 admin 0

டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்திரா பானர்ஜியை தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் பதவியேற்றனர்.