வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிய விபரீத ஓட்டுநர் (வீடியோ)

December 27, 2018 admin 0

25.12.2018 அன்று ராமநாதபுரத்திலிருந்து, புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தில் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் -பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் படம் பிடித்து சமூக […]