என் கணவர் நிரபராதி: தங்கல் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மனைவி புலம்பல்!
விமானத்தில் தமது கணவர் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரது மனைவி தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் நடித்த 17 வயதே ஆன இளம் நடிகைக்கு விமானத்தில் […]