3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வாபஸ்..

December 9, 2021 admin 0

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.டிசம்பர் 11ஆம் தேதி முதல் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 3வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலான விவசாயிகள் […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : மன்னார்குடி அருகே பொதுமக்கள் போராட்டம்..

May 16, 2019 admin 0

மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

December 1, 2018 admin 0

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு செய்து நாகரீகமான முறையில் அறவழிப்    போராட்டங்கள் […]

அரசியல் பேசுவோம் – 19 – தலைப்புச் செய்திகளை மாற்றச் செய்யும் தந்திரம் – குதர்க்க அரசியலின் குத்தாட்டம் : செம்பரிதி

October 18, 2016 admin 0

Arasiyal pesuvom – 19 : Chemparithi _______________________________________________________________________________________ ஒரு வழியாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டம் […]