‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்படும் : விஷால் பேட்டி..

January 23, 2019 admin 0

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

இளையராஜாவுக்குப் பாராட்டு விழா: விஷால்

January 7, 2019 admin 0

இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க […]

திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

December 21, 2018 admin 0

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்ததற்கு விஷால் […]

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது..

December 20, 2018 admin 0

சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். விஷால் பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் […]

எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விஷால் பதில்

December 20, 2018 admin 0

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க நிதி ரூ.7 கோடியை விஷால் மோசடி செய்து விட்டதாக கூறி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட […]

இரும்புத்திரை : திரை விமர்சனம்

May 12, 2018 admin 0

இரும்புத்திரை : திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில் தன் […]

நெடுவாசல் போராட்டம் வெற்றி : விஷால் பாராட்டு..

May 10, 2018 admin 0

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த போராடிய அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். நெடுவாசல் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மகிழ்ச்சி தருகிறது எனவும் விஷால் தெரிவித்துள்ளார். […]

தமிழக ஆளுநருடன் நடிகர் நாசர், விஷால் சந்திப்பு..

May 2, 2018 admin 0

தமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுக்க செல்வதாக தகவல் தெரிவித்தனர். இவர்களுடன் பெப்சி தலைவர் செல்வமணியும் சென்றிருந்தார். […]

புதுக்கட்சி தொடங்க விஷால் திட்டமா?

December 6, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு விவகாரம் குறித்து இன்று (புதன் கிழமை) மீண்டும் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுக்கட்சியைத் தொடங்க திட்டமா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு நேரடியாக எந்தப் பதிலும் கூறாத விஷால் […]

விஷால் விவகாரம்: ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றம்?!

December 6, 2017 admin 0

ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில்  நடிகர் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தின் எதிரொலியாக,  சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஷாலை முன்மொழிந்த இருவர் மறுப்புத் […]