அமமுகவில் இருந்து விலகிய வி.பி.கலைராஜன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

March 21, 2019 admin 0

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அமமுகவில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கப்பட்டார். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருச்சியில் தங்கி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வி.பி.கலைராஜன் தி.மு.கவில் […]

அமமுகவிலிருந்து வி.பி.கலைராஜன் திடீர் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

March 20, 2019 admin 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜனை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் சென்னையின் மாவட்டச்செயலாளராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செல்வாக்காக வளம் வந்தவர் வி.பி. கலைராஜன், ஜெயலலிதா மறைவுக்குப் பின் […]