தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..

May 2, 2019 admin 0

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.