இந்த மூன்று பேர் மட்டுமா… அமைச்சர்கள் பலரும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள்தான்

April 27, 2019 admin 0

தற்போது புகாருக்கு ஆளாகி உள்ள 3 எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மேலும் பல அதிமுக அமைச்சர்களும் கூட டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் தான் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி […]

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் அலுவலகத்தில் கொள்ளை

October 2, 2018 admin 0

டிடிவி தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அலவலகத்தில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள முதல் தெருவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ […]

எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…

April 23, 2018 admin 0

எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகநூலில் அவரது பதிவு […]

வெற்றிவேல், தங்க தமிழ் செல்வத்திற்கு நிபந்தனை ஜாமீன்..

March 13, 2018 admin 0

தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தினகரன் ஆதரவாளரான வெற்றி வேல் ,தங்க தமிழ் செல்வன் மீது தலைமை செயலக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் […]

வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு…

March 2, 2018 admin 0

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களான […]

தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்..

December 25, 2017 admin 0

டிடிவி தினகரனை ஆதரிக்கும் 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்க ஓ.பி.எஸ், ஈபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகியோரை நீக்கம் செய்துள்ளனர். […]

வெற்றிவேல் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்: இன்று பிற்பகல் விசாரணை..

December 22, 2017 admin 0

ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ […]

வீடியோ வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ்ணப்பிரியா கண்டனம்..

December 20, 2017 admin 0

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டதன்மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாக சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை […]