புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..

January 29, 2018 admin 0

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார். இவர் இரண்டு ஆண்டு காலம் செயலாளராக […]