வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்..

September 11, 2020 admin 0

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் குற்றப்பின்னணி உடையவர்கள். […]