வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

April 11, 2019 admin 0

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேர பிரச்சாரத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வாடிக்கைதான் என நீதிபதி சுப்பிரமணியன் கூறினார்.

கோபாலபுரம் இல்லத்திற்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் மருத்துவ உபகரணங்களுடன் வருகை..

July 27, 2018 admin 0

உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் […]