விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி

September 14, 2019 admin 0

`வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய் […]