வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

August 15, 2019 admin 0

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மூன்றாகப் பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாகும் என சென்னை தலைமை செயலகத்தில் கொடியேற்றி […]

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

May 7, 2019 admin 0

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

May 11, 2018 admin 0

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், […]

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

May 3, 2018 admin 0

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும். […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]