தமிழகத்தில் “75 லட்சம் பேர் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பு” :தமிழக அரசு தகவல்..

தமிழகத்தில் “75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு” செய்து காத்திருக்கின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 35,56,087 ஆண்கள், 40,32,046 பெண்கள், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்…

Recent Posts