நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

October 7, 2018 admin 0

அரசியல் சட்டத்திற்கு புறம்பாக மோடி அரசால் அத்துமீறி செயல்படுத்தப்படும் நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]

‘திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் கொடுமை;சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை தேவை’ : வேல்முருகன் வலியுறுத்தல்..

September 27, 2018 admin 0

சிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக திருமுருகன் காந்திக்கு கொடுமை இழைக்கப்படுவதாகவும் அதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன்காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் அரசை வலியுறுத்துவதாகத் […]

இல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..

June 25, 2018 admin 0

தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர், மக்களை மிரட்டுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு கருப்புக் […]

புழல் சிறையில் இருந்து விடுதலையானார் வேல்முருகன்!

June 19, 2018 admin 0

நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, […]

வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது

May 31, 2018 admin 0

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற வேல்முருகனை தூத்துக்குடிக்குள் நுழைய விடாமல் தடுத்த […]

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

May 26, 2018 admin 0

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், காயம் அடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் […]

தலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது

May 24, 2018 admin 0

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் சிக்கி இதுவரை 13 பேர் […]

நீட்டா… நாமா… இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்: வேல்முருகன்

May 7, 2018 admin 0

நீட் தேர்வு திணிப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ற ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு! அது […]

மடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்

May 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய […]