சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்பு..

March 17, 2018 admin 0

சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்றார். துணை அதிபராக வாங் குய்சான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு வரை ஷி சிங்பிங் சீன அதிபராகவும், துணை அதிபராக வாங் குய்சான் பதவி வகிப்பார்கள். […]