சத்துணவுத் திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல்… அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

November 25, 2018 admin 0

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுடன், தனியார் நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்றவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என […]