நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும்: மெரினா அருகே பாஜக சாலை மறியல்…

January 1, 2020 admin 0

நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் […]

உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா

October 22, 2018 admin 0

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாய்தவறிப் பேசி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா […]

ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறையை துாண்டும் திட்டம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

September 30, 2018 admin 0

‘‘ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறைச் செயல்களின் விளைவுதான், தந்தை பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி, அதனைக் கண்டுகொள்ளாமல் அதிமுக ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், திமுக பொறுத்துக் கொண்டிருக்காது, ஏனெனில், இது பெரியார் மண்; திராவிடக் கோட்டை […]

கர்ணாஸ் கைது… அப்போ ஹெச்.ராஜா…?: நெட்டிசன்கள் கேள்வி

September 23, 2018 admin 0

காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பதிவு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு..

March 7, 2018 admin 0

காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மேலும், ஹெச்.ராஜா […]

சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை: டெல்லியில் ஹெச்.ராஜா பேட்டி…

March 7, 2018 admin 0

சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முகநூலில் பதிவிட்ட கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பதிவு தமக்கு தெரியாமல் […]

ஹெச். ராஜா மீது விடுதலைசிறுத்தைகள் கட்சி காவல் ஆணையரிடம் புகார்.

October 25, 2017 admin 0

திருமாவளவன், விசிக குறித்து ட்விட்டரில் ஹெச். ராஜா அவதூறாக பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் காவல் ஆணையரிடம் வன்னியரசு புகார் மனு அளித்துள்ளார்.