2ஜி ஊழல் என்று கூறி ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது மன்னிப்பு கேட்குமா?: குஷ்பு கேள்வி..

December 21, 2017 admin 0

காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்த பாஜக தற்போது மன்னிப்பு கேட்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் […]