முக்கிய செய்திகள்

Tag:

20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..

2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார். இதில் அதிகபட்சமாக...