4-வது ஒரு நாள் போட்டி : தவான் அசத்தல் சதம்: ஆஸி.,க்கு 359 ரன்கள் இலக்கு..

March 10, 2019 admin 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 வது ஒரு நாள் போட்டி சண்டிகரில் நடைபெற்று […]