5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? : அமைச்சர் செங்கோட்டையன் …

February 9, 2019 admin 0

தமிழ்நாட்டில் கீழ் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். […]