அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..

March 27, 2024 admin 0

அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அதிமுக பொதுக்குழு : தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..

July 11, 2022 admin 0

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நிரந்தர பொதுச் செயலாளார் ஜெயலலிதா என்ற விதி நீக்கம் செய்யப்பட்டது.முன்னதாக […]

அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு..

October 2, 2020 admin 0

அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின்..

July 26, 2018 admin 0

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் […]

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

November 25, 2017 admin 0

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

சசிகலா விவகாரத்தில் நடந்தது என்ன? : ஆன்டனிராஜ், எஸ்.மகேஷ்

August 2, 2016 admin 0

Who is this sasikala pushpa? —————————————————————— *யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!* ————————————————————————-   எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் […]

மூன்றாவது அணி: அரசியல் மாற்றா? : மேனா.உலகநாதன்

February 25, 2014 admin 0

  நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் […]