தங்கும் விடுதிகள் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை : தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களுடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை ஏற்படுத்தித் தர வேண்டும்…

Recent Posts