பெங்களூரு-க்கு தனி லோகோ அறிமுகம்…
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் […]