ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் : குருமூா்த்தி..

January 15, 2018 admin 0

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில் அதன் ஆசிாியா் குருமூா்த்தி, நடிகா் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று பேசினாா். துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழா சென்னையில் இன்று […]

“ரேப் இன் த டைம் ஆப் பிஜேபி” : காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் பரபர வீடியோ!

November 27, 2017 admin 0

  பாஜக ஆட்சியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ… Using power to get away with unforgivable crimes is not […]

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

November 25, 2017 admin 0

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

குழம்பும் கூட்டணிக் கணக்குகள் : சேரப் போவது யாரு?

December 14, 2013 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் மைதானத்தில் […]