சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் தவிர தமிழகத்தில் 2 மாதங்களுக்கு பின் பேருந்து சேவை தொடக்கம் ..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு…

Recent Posts