பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் அதிமுகவினர் : தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்…

December 28, 2020 admin 0

பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய […]

MISSION200 : “200க்கு ஒரு தொகுதி கூட குறையக்கூடாது”: தி.மு.க நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…

December 20, 2020 admin 0

’மிஷன்-200’ என்ற இலக்கை நோக்கி டிசம்பர் 23 முதல் கழகத்தினர் பிரச்சாரத்தைத் துவங்கிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் […]

2021 தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு: திமுக அறிவிப்பு..

October 11, 2020 admin 0

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.ஆர் பாலு,சுப்புலட்சுமி ஜெகதீசன்,ஆஇராஜா,அந்தியூர் செல்வராஜ்,கனிமொழிதிருச்சி சிவாடி.கே.எஸ் இளங்கோவன்பேராசிரியர் அ.ராமசாமிபெயர்கள் […]

திமுக பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு..

September 3, 2020 admin 0

தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு […]

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியடும் முன் அனைத்தக் கட்சிக் கூட்டம் : திமுக கோரிக்கை..

August 26, 2020 admin 0

வரும் செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் அனைத்துக்ககட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனுவை […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் ..

June 14, 2020 admin 0

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (14.6.2020), மாலை 5 மணி […]

அதிமுக அரசின் அலட்சியம்தான் தொற்றுப் பரவலுக்குக் காரணம்; முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு..

May 14, 2020 admin 0

கரோனா பரவலுக்கு, கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 14) […]

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா , ராகுல் , பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு..

December 16, 2018 admin 0

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. […]

துணை முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின்..

July 26, 2018 admin 0

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் […]

இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்..

January 7, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறி போனதையடுத்து நடைபெறும் கூட்டம் இது என்பது […]