கிரிக்கெட்: தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

December 17, 2023 admin 0

ஒருநாள் கிரிக்கெட் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அசத்தல்.உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய […]

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

September 30, 2023 admin 0

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா & ருதுஜா போசலே ஜோடி தங்கப் […]

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

August 11, 2021 admin 0

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது அவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதில்தான் […]

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..

July 5, 2020 admin 0

இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,850 பேருக்கு புதிதாக பாசிட்டிவ் ஆனதால் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..

June 30, 2020 admin 0

இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 […]

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

September 8, 2018 admin 0

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். .அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளரும் நாடுகளையும், […]

வருகிறது ஏர் டேக்சி… வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்க தயாராகிறது உபேர்!

August 30, 2018 admin 0

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், ஏர் டாக்ஸி எனப்படும் வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்கும் சேவையை, அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. வாகனங்களின் பெருக்கத்தால், வளர்ந்த, வளரும் நாடுகளில் போக்குவரத்து […]

டோக்லமில் சீனா மீண்டும் படைக்குவிப்பு : அமெரிக்கா குற்றச்சாட்டு..

July 27, 2018 admin 0

இந்திய -சீன எல்லைப்பகுதியானடோக்லமில் மீண்டும் சீனா சத்தமில்லாமல் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டோக்லம் பீடபூமியில் இந்தியாவும், சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன. […]

தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

December 23, 2013 admin 0

  நாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது. […]