பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெற்ற காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மாணவர்கள்..

January 27, 2024 admin 0

காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி வாங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த […]

காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொது மருத்துவர்கள் மாநாடு…

January 8, 2024 admin 0

காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொதுமருத்துவர்கள் மாநாடு (3rd SZ & SMZAPICON 2023 & 6th MIDTAPICON 2024) ஜனவரி 6-7 தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக […]

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை : சிறுமி வயிற்றில்7 கிலோ நீர்க்கட்டியை லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றி சாதனை…

January 6, 2024 admin 0

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் , அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம், 17 வயது சிறுமிக்கு 7கிலோ சினைப்பை நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளது. காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் (அட்வான்ஸ்டு லேப்ராஸ்கோப்பி) மூலம் […]

PYRAMID IAS ACADEMY : பொறியியல் பணியிடத் தேர்வில் 535 பேர் வென்று சாதனை…

May 2, 2023 admin 0

தமிழ்நாடு அரசு நடத்திய பொறியியல் காலி பணியிடங்களில் தேர்வில் காரைக்குடியில் இயங்கி வரும் PYRAMID IAS ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போட்டியாளர்கள் 534 பேர் வென்று சாதனை புரிந்துள்ளனர் 701 காலிபணியிடங்களில் 534 […]

திருவண்ணாமலை,காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் தகவல்..

March 30, 2023 admin 0

திருவண்ணாமலை, காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் […]

படித்து முடித்த 75000 மாணவர்களுக்கு பட்டம் தராமல் இழுத்தடிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்: யார் காரணம் ?..

November 7, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாமல் படித்து முடித்து பட்டம் பெறவுள்ள மாணவர்களை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று […]

காரைக்குடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்…

August 6, 2022 admin 0

விலைவாசி உயர்வு,பெருகும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.காரைக்குடி ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசு விதித்துள்ள அத்தியாவசியப் […]

காரைக்குடியில் மீன்,இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை : 50 கிலோ இராசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்..

August 1, 2021 admin 0

காரைக்குடியில் இன்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.வாட்டர் டேங்க் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மீன் கடைகளில் சோதனை […]

காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி தீவிர பரப்புரை..

March 15, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மாங்குடி கோவிலுாரில் பரப்புரை செய்தார். அவரை ஆதரித்து திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், விசிக மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் […]

கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடியில் கட்டுமான சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்..

February 12, 2021 admin 0

காரைக்குடி: கட்டுமானப் பொருட்கள் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடி அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஐந்து விளக்கு அருகில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அகில இந்தியளவில் கம்பி,சிமென்ட் மின்சாதனப் பொருட்கள் உள்பட […]