ஆர்கே நகரில் மீண்டும் மருது கணேஷையே களமிறக்கிய திமுக!

November 25, 2017 admin 0

  ஆர்கேநகர் தொகுதியில் திமுக மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக அறிவி்த்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. […]